Cinema

32வது பிறந்தநாளை கொண்டாடும் நேச்சுரல் பியூட்டி சாய் பல்லவி !

பிரேமம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சாய் பல்லவி. அல்போன்ஸ் புத்திரன் இயக்கியிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதில் சாய் பல்லவி ஏற்றிருந்த மலர் டீச்சர் கதாபாத்திரம் இன்றுவரை பலரது ஃபேவரைட்டாக இருக்கிறது. [more…]

Cinema

’மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மலையாளத்தில் வெளியாகி தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்புப் பெற்ற ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி பிப்.23 ஆம் தேதி வெளியான ’மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படம் கேரளம், [more…]

Cinema

தமிழகத்தில் ரூ.50 கோடியை வசூலித்த முதல் மலையாளப்படம்!

சென்னை: மலையாளத்தில் வெளியான ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ திரைப்படம் தமிழகத்தில் ரூ.50 கோடி வசூலை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் ரூ.50 கோடியை வசூலித்த முதல் மலையாளப்படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. கடந்த [more…]

Cinema

பா.ரஞ்சித் தயாரிக்கும் புதிய படத்தில் மஞ்ஞும்மல் பாய்ஸ் நடிகர்!

‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ மலையாள படம் மூலம் தமிழ் ரசிகர்களிடம் கவனம் பெற்ற ஸ்ரீநாத் பாசி, பா.ரஞ்சித் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இதன் மூலம் அவர் தமிழில் நடிகராக அறிமுகமாகிறார். இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் [more…]

Cinema

வெளியானது ஆடுஜீவிதம் ட்ரெய்லர் !

பிருத்விராஜ் நடித்துள்ள ‘ஆடுஜீவிதம்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. படம் மார்ச் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மலையாள சினிமாவின் இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் மிக முக்கியமான படம் ‘ஆடு ஜீவிதம்’. மலையாள எழுத்தாளர் [more…]

Cinema

12 நாட்களில் ரூ.100 கோடி வசூலை எட்டிய ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ !

சென்னை: மலையாளத்தில் வெளியான ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ திரைப்படம் 12 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ளது. தொடர்ந்து தமிழகத்தில் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த பிப்ரவரி 22-ம் தேதி [more…]

Cinema

வசூலை குவிக்கும் மஞ்சும்மல் பாய்ஸ் !

கொடைக்கானலில் உள்ள குணா குகையில் கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள மலையாளப் படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. கேரளாவின் மஞ்சும்மல் பகுதியிலிருந்து கொடைக்கானலுக்குச் சுற்றுலா வரும் நண்பர்களில் ஒருவர், [more…]

Cinema

மம்முட்டியுடன் இணைகிறார சமந்தா !

மலையாள சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் மம்முட்டியுடன் எடுத்தப் புகைப்படத்தை நடிகை சமந்தா பகிர்ந்துள்ளார். இதனால், அவருடன் ஜோடி சேர்ந்து சமந்தா நடிக்கிறாரா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். நடிப்புக்காக மட்டுமல்லாது [more…]

Cinema

வசூலை அள்ளும் பிரமயுகம் !

0 comments

மம்மூட்டி நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கும் ‘பிரமயுகம்’ திரைப்படம் 10 நாட்களில் ரூ.50 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2022, 2023-ஆம் ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டும் மம்மூட்டி நடிப்பில் வெளியான படம் [more…]

Cinema

மம்மூட்டி நடித்த ‘பிரமயுகம்’ தமிழில் வெளியீடு !

0 comments

சென்னை: மம்மூட்டி நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘பிரமயுகம்’ மலையாளப் படம் வரும் 23-ம் தேதி தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. நைட் ஷிப்ட் ஸ்டூடியோஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள [more…]