ஒரே நாளில் அடுத்தடுத்து ஏழு கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்பு.
மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று 7 கூட்டங்களில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தல் இந்தியாவில் 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. நேற்று கடைசிகட்டமாக 57 தொகுதிகளில் [more…]