மேகதாது விவகாரத்தில் முதல்வர் மவுனம் சாதிப்பது சரியல்ல -ஓபிஎஸ் கருத்து
சென்னை: தமிழ்நாடு முதல்வர் மேகதாது குறித்து கருத்து ஏதும் தெரிவிக்காமல் மவுனம் சாதிப்பது தமிழ்நாட்டு மக்களை, தமிழக விவசாயிகளை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது [more…]