Tamil Nadu

முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய முடிவு

புதுடெல்லி: முல்லை பெரியாறு கண்காணிப்புக் குழு கூட்டத்தில் அணை பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முல்லை பெரியாறு அணையின் ஆய்வுப் பணியை 12 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள மத்திய [more…]

Tamil Nadu

கேரள அரசின் கோரிக்கையை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் !

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கை: முல்லை பெரியாறு அணைதொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்புகளை வழங்கியுள்ளது. முல்லைப்பெரியாற்றில் புதியஅணை கட்டவேண்டுமானால் கேரளம், தமிழ்நாடு ஆகிய 2 [more…]

Tamil Nadu

இது உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்…. முதலமைச்சர் !

“உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ள கேரள அரசு முன்மொழிந்துள்ள கருத்துருவை மத்திய அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது” என மத்திய சுற்றுச்சூழல் மற்றும் [more…]

Tamil Nadu

புதிய அணை கட்ட மத்திய அரசு ஒப்புதல் அளிக்கக் கூடாது: அன்புமணி

சென்னை: முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் நலன்களுக்கு எதிரான கேரள அரசின் சதித்திட்டத்தை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கேரளத்தின் சதித் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கக் கூடாது என்றும் [more…]