மூணாறில் கன மழை..மஞ்சள் எச்சரிக்கை.. சுற்றுலா பயணிகள் தவிர்க்க வேண்டுகோள் !
மூணாறு: மூணாறில் தொடர் மழை பெய்வதால் படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் விடுதிகளிலே முடங்கிக் கிடக்கின்றனர். மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மூணாறுக்கு இரவு நேர பயணத்தை தவிர்க்கும்படி மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. [more…]