தென் மாநிலங்களின் உதவியால் மோடி மூன்றாவது முறை அரியணை ஏறுகிறாரா ? – ஆச்சரியமூட்டும் கருத்துகணிப்புகள்
பிரதமர் மோடியின் ஹாட் ட்ரிக் வெற்றிக்கு, எதிர்க்கட்சிகள் ஆட்சியிலான தென்மாநிலங்கள் முக்கிய பங்கு வகித்திருப்பதாக, வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. மக்களவைத் தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை முடிவடைந்த சூட்டோடு [more…]