Cinema

‘லப்பர் பந்து’ -ஓடிடி வெளியீடு தள்ளிவைப்பு

சென்னை: நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘லப்பர் பந்து’ படம் ஓடிடியில் வெளியாவது தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. நடிகர் ஹரிஷ் கல்யாண், அட்டக்கத்தி தினேஷ் உள்ளிட்டப் பலர் நடிப்பில் ‘லப்பர் பந்து’ படம் கடந்த [more…]

Cinema

‘தங்கலான்’ படம் ஓடிடி வெளியீடு தாமதம் ஏன் ?

ஓடிடியில் ‘தங்கலான்’ படம் வெளியீட்டில் தாமதம் ஏன் என்பதற்கான காரணம் தெரியவந்துள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘தங்கலான்’. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து [more…]

Cinema

இந்த வார திரையரங்கு மற்றும் ஓடிடி ரிலீஸ் திரைப்படங்கள்

இந்த வாரம் திரையரங்குகள், ஓடிடி மற்றும் திரையரங்குகளுக்குப் பிறகு ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் குறித்து பார்ப்போம். தியேட்டர் ரிலீஸ்: ரஜினி நடித்துள்ள ‘வேட்டையன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஜீவா நடித்துள்ள ‘பிளாக்’ திரைப்படம் வெள்ளிக்கிழமை [more…]

Cinema

இந்த வாரம் திரையரங்கு மற்றும் ஓடிடி ரிலீஸ் திரைப்படங்கள்

இந்த வாரம் திரையரங்குகள், ஓடிடி மற்றும் திரையரங்குகளுக்குப் பிறகு ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் குறித்து பார்ப்போம். தியேட்டர் ரிலீஸ்: தமிழ் சினிமாவின் முதல் திருநங்கை இயக்குநரான சம்யுக்தா விஜயன் இயக்கி நடித்துள்ள படம் ‘நீல [more…]

Cinema

விஜய்யின் ‘தி கோட்’ திரைப்படம் அக். 3 ஓடிடியில் வெளியாகிறது

விஜய்யின் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படம் வரும் அக்டோபர் 3-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘தி கோட்’. இந்தப் [more…]

Cinema

திரையரங்குகளில் கவனம் ஈர்த்த ‘டிமான்டி காலனி 2’ ஓடிடியில் வெளியானது

சென்னை: அருள்நிதி நடித்துள்ள ‘டிமான்டி காலனி 2’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘டிமான்ட்டி காலனி’. 2015-ம் ஆண்டு [more…]

Cinema

‘வாழை’ திரைப்படம் அக். 11 தேதி ஓடிடியில் ரிலீஸ்

சென்னை: மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘வாழை’ திரைப்படம் வரும் அக்டோபர் 11-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, பொன்வேல், ராகுல் [more…]

Cinema

உறைய வைக்கும் உண்மை சம்பவம்.. ‘செக்டர் 36’ – திரை விமர்சனம்

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகம் வாழும் டெல்லியின் குடியிருப்புப் பகுதியில் இருந்து குழந்தைகள் அடிக்கடி காணாமல் போகின்றனர். அந்தக் குழந்தைகள் எங்கே சென்றனர், அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதுதான் ‘செக்டர் 36’ (Sector 36) திரைப்படத்தின் [more…]

Cinema

விரைவில் ஓடிடியில் வெளியாகும் ‘தங்கலான்’

சென்னை: நடிகர் விக்ரமின் ‘தங்கலான்’ படம் ஓடிடியில் வெளியாகும் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்டப் பலர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் [more…]

Cinema

‘கொட்டுக்காளி’ திரைப்படம் வரும் செப். 27 ஓடிடியில் ரிலீஸ்

சென்னை: சூரி நடித்துள்ள ‘கொட்டுக்காளி’ திரைப்படம் வரும் செப்டம்பர் 27-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘கூழாங்கல்’ படத்தின் இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி, அன்னா பென் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் [more…]