Sports

2 – 0 என பாகிஸ்தான் அணியை ஒயிட்வாஷ் செய்து, வரலாறு படைத்த வங்கதேசம்

சென்னை: பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து வங்கதேசம் அணி 2 – 0 என பாகிஸ்தான் அணியை ஒயிட்வாஷ் செய்து டெஸ்ட் [more…]

CRIME

இந்திய கடற்படை தளம் பற்றி பாகிஸ்தானுக்கு தகவல் அளித்த 3 பேர் கைது

இந்திய கடற்படைக்கு சொந்தமான ஆசியாவின் மிகப்பெரிய கடற்படை தளம் பற்றி பாகிஸ்தானுக்கு தகவல் அளித்த 3 நபர்கள் கைது செய்யப்பட்டார்கள். NIA (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் கர்நாடக மாநிலம் கார்வார் பகுதியில் அமைந்துள்ள [more…]

National

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை முடிந்து போன கதை- இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்

புதுடெல்லி: பாகிஸ்தானுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது என்ற சகாப்தம் முடிந்துவிட்டதாக தான் நினைப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ‘மூலோபாய புதிர்கள்: இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மறுவடிவமைத்தல்’ என்ற தூதர் ராஜீவ் சிக்ரியின் [more…]

National

இந்து மத தலைவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்துங்கள்.. ஆதரவாளர்களுக்கு கட்டளையிட்ட பாக். தீவிரவாதி

புதுடெல்லி: ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் பர்ஹத்துல்லா கோரி. பாகிஸ்தானின் லாகூரில் இருந்தபடி இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். கடந்த 2002-ல் குஜராத்தில் உள்ள அக்சர்தாம் கோயில் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத தாக்குதலில் [more…]

International

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல்- 23 பயணிகள் சுட்டுக்கொலை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் இன்று காலை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 23 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பலுசிஸ்தானின் முசகேல் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. முசகேலின் ரராஷாம் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் பேருந்துகளை தடுத்து [more…]

Sports

டெஸ்ட் கிரிக்கெட் வெற்றி.. வங்கதேச போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அர்ப்பணிக்கிறோம்- கேப்டன் நஜ்முல்

ராவல்பிண்டி: பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வாகை சூடியுள்ளது வங்கதேசம். இந்நிலையில், இந்த வெற்றி வங்கதேசத்துக்கு சற்று மகிழ்ச்சி தரும் என தான் நம்புவதாக வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் [more…]

Sports

பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் கிரிக்கெட் வெற்றியை பதிவு செய்தது வங்கதேசம்

ராவல்பிண்டி: பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான் அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் வெற்றியை பதிவு [more…]

Sports

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் 562 ரன்கள் குவிப்பு

ராவல்பிண்டி: பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 562 ரன்கள் குவித்தது. ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 448 [more…]

Sports

பாகிஸ்தான் அணிக்கு பதிலடி கொடுத்த வங்கதேசம்- 5 விக்கெட்கள் இழப்புக்கு 316 ரன்கள் குவிப்பு

ராவல்பிண்டி: பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 3-வது நாள் ஆட்டத்தில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 316 ரன்கள் குவித்து பதிலடி கொடுத்தது. ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் இந்த [more…]

International

பாகிஸ்தானில் இம்ரான்கான் கட்சிக்கு தடை.

லாகூர்: சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியை தடை செய்ய ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இந்த தகவலை அந்நாட்டு அமைச்சர் [more…]