Cinema

பிரபல நகைச்சுவை நடிகர் கோதண்டராமன் காலமானார்

பிரபல நகைச்சுவை நடிகரும் ஸ்டண்ட் மாஸ்டருமான கோதண்டராமன் (65) இன்று காலை காலமானார். கராத்தே, பாக்ஸிங்கில் சிறுவயது முதலே ஆர்வம் கொண்டவர் கோதண்டராமன். ஸ்டண்ட் யூனியனில் உறுப்பினராகச் சேர்ந்து பின்பு ஸ்டண்ட் மாஸ்டராக உயர்ந்தார். [more…]

Tamil Nadu

கோவை குண்டு வெடிப்பு வழக்கு கைதி.. அல் உம்மா தலைவர் எஸ்.ஏ.பாஷா காலமானார் !

கோவை: கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட, அல் உம்மா இயக்க தலைவர் எஸ்.ஏ.பாஷா இன்று (டிச.16) உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். கோவை தெற்கு உக்கடம், பொன்விழா நகரில் உள்ள ரோஸ் அவென்யூ பகுதியைச் [more…]

Cinema

தபேலா மேதை ஜாகிர் உசேன் காலமானார் !

உலகப் புகழ்பெற்ற தபேலா மேதை ஜாகிர் உசேன் காலமானார். அவருக்கு வயது 73. அவரது மறைவை குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். இது தொடர்பாக அவரது குடும்பத்தினர், “ஜாகிர் உசேன் இரண்டு வாரங்களாகவே அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோ [more…]

Tamil Nadu

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் காலமானார் !

சென்னை, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு நுரையீரல் சார்ந்த பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, மருத்துவக் குழுவினர் [more…]

National

கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா காலமானார்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணா காலமானார். அவருக்கு வயது 92. கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவு காரணமாக அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். [more…]

Cinema

சின்னத்திரை நடிகர் நேத்ரன் காலமானார்

சின்னத்திரை நடிகர் நேத்ரன் புற்றுநோய் காரணமாக நேற்று இரவு காலமானார். ’மருதாணி’ உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து வந்தவர் நேத்ரன். தன்னுடன் பணிபுரிந்த சக நடிகை தீபா என்பவரை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். [more…]

Cinema

நடிகை சமந்தாவின் தந்தை காலமானார் !

சென்னை: நடிகை சமந்தாவின் தந்தை ஜோசஃப் பிரபு வெள்ளிக்கிழமை காலமானார். அவரது இறப்புக்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இது தொடர்பாக நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “அப்பா, நாம் மீண்டும் சந்திக்கும் [more…]

Tamil Nadu

இந்திரா சவுந்தரராஜன் காலமானார்

பிரபல எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன், 66, மதுரையில் இன்று காலமானார். மதுரை டிவிஎஸ் நகரில் உள்ள தனது வீட்டில் கழிப்பறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்தார் இந்திரா சௌந்தர்ராஜன். ஏராளமான நாவல்கள், சிறுகதைகள் எழுதியுள்ள இந்திரா [more…]

National

பிபிஎல் நிறுவனத்தின் நிறுவனர் டிபி கோபாலன் நம்பியார் காலமானார்

பெங்களூரு: பிபிஎல் நிறுவனத்தின் நிறுவனரும் தொழிலதிபருமான டிபி கோபாலன் நம்பியார், வியாழக்கிழமை (அக்.31) காலமானார். அவருக்கு வயது 94. அவரது மறைவுக்கு அவரின் குடும்பத்தினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். [more…]

Tamil Nadu

முரசொலி செல்வம் காலமானார்

சென்னை: ‘முரசொலி’ நாளிதழின் நிர்வாக ஆசிரியரும், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மருமகனுமான செல்வம் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (அக்.10) காலமானார். அவருக்கு வயது 84. மறைந்த முதல்வர் கருணாநிதியின் மருமகனான முரசொலி செல்வம், [more…]