இந்திய வாகனத் துறையில் புரட்சியை ஏற்படுத்தியவர் ரத்தன் டாடா- சிறப்பு பார்வை
டாடா குழுமத்தின் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா காலமானார். அவருக்கு வயது 86. இந்திய வாகனத் துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்திய தொழிலதிபர்களில் முன்னோடியானவர் இவர். அது குறித்த ஒரு பார்வை: டாடா [more…]