தமிழக – கர்நாடக எல்லை பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் ஆலோசனை!
வரும் மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழக – கர்நாடக எல்லையான பாலாறு செக்போஸ்ட் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து மேட்டூர் சார் ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். மேட்டூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் [more…]