6 நாட்களுக்கு ஒரு ரயில் விபத்து- கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்
சென்னை: “6 நாட்களுக்கு ஒரு விபத்து என்ற விதத்தில் ரயில்வே துறை இருப்பது மிக மிக ஆபத்தானதாகும். மத்திய பாஜக அரசின் நிர்வாகத் திறமையின்மையும், அலட்சியப் போக்குமே இதுபோன்ற விபத்துக்களுக்கு முக்கிய காரணம். எனவே, [more…]