CRIME

கண்மாயில் மண் எடுக்க ரூ.4 ஆயிரம் லஞ்சம்- வட்டாட்சியரின் ஓட்டுநர் மற்றும் வருவாய் ஆய்வாளர் கைது

ராமநாதபுரம்: கடலாடி அருகே கண்மாயில் மண் எடுக்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டாட்சியரின் ஓட்டுநர் மற்றும் பெண் வருவாய் ஆய்வாளரை, லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி தாலுகா [more…]

Tamil Nadu

துவங்கியது புரட்டாசி-ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்களின் விலை குறைவு

ராமேசுவரம்: புரட்டாசி மாதம் துவங்கியுள்ளதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்களின் விலை குறையத் துவங்கி உள்ளது. கடந்த செப்டம்பர் 17ம் தேதி அன்று புரட்டாசி மாதம் பிறந்தது. பெருமாளுக்கு இந்த மாதம் உகந்த மாதம் என்பதால், [more…]

Tamil Nadu

தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினராக ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி நியமனம்

சென்னை: தமிழ்நாடு வக்பு வாரியத்தின் நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் பிரிவுக்கு ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, தமிழக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அறிவித்துள்ளது. தமிழக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் [more…]

CRIME

ராமநாதபுரம்: அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

ராமநாதபுரம் அருகே சாலை ஓரம் நின்றிருந்த அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழந்தனர். ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே உச்சிப்புளி அடுத்த பிரப்பன்வலசை பகுதியில் அரசு பேருந்து மீது கார் மோதி [more…]

Tamil Nadu

டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு- மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த மது பிரியர்கள்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் அருகே நாடார்வலசை மதுக் கடையை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மது பிரியர்கள் ஆட்சியரின் மக்கள் குறைதீரக்கும் கூட்டத்தில் மனு அளித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் அருகே நாடார்வலசை [more…]

Tamil Nadu

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 30வது ஆண்டு துவக்கவிழா

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் தமுமுகவின் 30ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கொடியேற்றம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 30வது ஆண்டு துவக்கவிழா முன்னிட்டு தமுமுக [more…]

CRIME

ராமநாதபுரம் அருகே 700 கிலோ ரேஷன் அரிசி கடத்தல் – இருவர் கைது

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே காரில் கடத்திய 700 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகள் இதுதொடர்பாக இருவரைக் கைது செய்தனர். ராமநாதபுரம் அருகே ஆர்.எஸ்.மங்கலம் – காரைக்குடி சாலையில் [more…]

Employment

இராமநாதபுரம் மாவட்ட சட்ட அலுவலகத்தில் பணி.. உடனே விண்ணப்பிங்க

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

Lifestyle

ராமநாதபுரத்தில் திடீர் அனல்காற்று; பறந்த உத்தரவு!

குழந்தைகளை வெயில் காலங்களில் வாகனங்களில் தனியே விட்டுச் செல்லக்கூடாது. அடைக்கப்பட்ட வாகனங்களில் வெப்பம் அதிகமாகி குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடும்.