Cinema

முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.100 கோடியை அள்ளிய ‘கோட்’

சென்னை: விஜய்யின் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.100 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘தி கோட்’. [more…]