National

முடிவடைந்த சபரிமலை சீசன் !

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16 ஆம் தேதி திறக்கப்பட்டது. தொடர்ந்து டிசம்பர் 27 ஆம் தேதி வரை மண்டல பூஜைகள் நடைபெற்றன. அப்போது [more…]

SPIRITUAL

சரண கோஷம் முழங்க சபரிமலை பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம்!

0 comments

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் அமைந்துள்ளது ஐயப்பன் திருக்கோயில். மகரவிளக்கு பூஜைக்காக கடந்த டிச.30-ம் தேதி நடைதிறக்கப்பட்டது. தை மாதம் முதல் தேதியான இன்று (திங்கட்கிழமை) மாலை 6.48 மணி அளவில் [more…]

National SPIRITUAL

மகரஜோதியையொட்டி சபரிமலையில் குவிந்த பக்தர்கள்!

0 comments

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜை தற்போது நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வான மகரஜோதி தரிசனம் இன்று மாலை 6:20 மணியளவில் நடைபெற உள்ளது. இதற்காக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு [more…]

National SPIRITUAL

சபரிமலை பொன்னம்பலமேட்டில் இன்று மகரஜோதி தரிசனம்!

சபரிமலையில் மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் 16-ம்தேதி நடை திறக்கப்பட்டது. மண்டல பூஜை வழிபாடு டிச.27-ம்தேதி நடைபெற்றது. அன்று இரவு நடைசாத்தப்பட்டது. மகரவிளக்கு பூஜைக்காக டிச. 30-ம் தேதி மீண்டும் நடைதிறக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் [more…]

National SPIRITUAL

பெண்கள், குழந்தைகள் சபரிமலைக்கு வர வேண்டாம் – திருவிதாங்கூர் தேவசம் போர்டு!

 சபரிமலை அய்யப்பன் கோவிலில், வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் மகர விளக்கு பூஜையை தரிசிக்கலட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வர் என எதிர்பார்க்கப்படுவதால், அந்த தேதிகளில் பெண்கள், குழந்தைகள்வரவேண்டாம் என, திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவுறுத்தியுள்ளது. கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலின் மண்டல – மகர விளக்குபூஜை காலம் முடிவுக்கு வர உள்ளது. வரும் 15ம் தேதி மகர விளக்கு பூஜை நடக்க உள்ளது. இப்போதே கோவிலில் பக்தர்கள் வெள்ளம் அலைமோததுவங்கிஉள்ளது. மகர விளக்கு பூஜை முடிந்த பிறகு, 20ம் தேதி வரை கோவில் திறந்திருக்கும்.  வரும் 20ம் தேதி இரவு மாளிகைபுரத்தம்மன் சன்னிதியில் குருதி பூஜை முடிந்த பின் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. அதற்கு அடுத்த நாள், பந்தள அரச குடும்பத்தினர் அய்யப்பனை தரிசித்த பின், மண்டல – மகர விளக்கு பூஜை காலம்முடிவுக்கு வந்து கோவில் நடை அடைக்கப்படும். மகர ஜோதி பூஜை ஜன.,15ல் நடைபெற உள்ளதால், கேரள வாகன போக்குவரத்து துறை சார்பில் பல அறிவுரைகள்வழங்கப்பட்டுள்ளன.  24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அலுவலகம் வாகன போக்குவரத்து துறை சார்பில்துவக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு பிரச்னை ஏற்பட்டால், 94460 37100 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும்அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

SPIRITUAL Tamil Nadu

சபரிமலை நெரிசலால் மடிப்பாக்கம் ஐயப்பன் கோயிலில் விரதத்தை நிறைவு செய்யும் பக்தர்கள்!

0 comments

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்காக கடந்த நவ.16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. தற்போது தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் கூட்டம் முந்தைய ஆண்டுகளைவிட அதிகமாக உள்ளது. இதனால் நீண்ட [more…]

National SPIRITUAL

சபரிமலையில் தமிழக பக்தர்களை தாக்கிய கேரள காவல்துறை !

சபரிமலையில் தரிசனத்திற்கு சென்ற தமிழக பக்தர்கள் 18ம் படி அருகே கேரள போலீஸாரால் சரமாரியாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் ஐயப்ப பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகில் உள்ள சபரிமலைக்கு [more…]

WEATHER

ரெட் அலர்ட்! – ஐயப்ப பக்தர்கள் பாதுகாப்பாக பயணத்தை மேற்கொள்ள வேண்டுகோள்!

0 comments

வங்கக்கடல் மற்றும் குமரிக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்றும் நாளையும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு [more…]

National SPIRITUAL

விமானத்தில் இருமுடி எடுத்துச் செல்ல அனுமதி!

0 comments

கேரளா மாநிலம் சபரிமலைக்கு விமானத்தில் பயணிக்கும் பக்தர்கள் விமானத்தில் இருமுடி பையை எடுத்துச் செல்லலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. கேரளாவில் உள்ள சபரிமலைக்கு ஆண்டு தோறும், லட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து சென்று [more…]