அச்சுறுத்தும் வெப்ப அலை.. ஆராய தயாராகும் இஸ்ரோ !
நடப்பாண்டு கணிசமான மனித உயிர்களை பலி கொண்டதில் கவனம் பெற்றிருக்கும் வெப்ப அலையை அச்சுறுத்தலின் மத்தியில், ஒட்டுமொத்தமாக பூமியின் வெப்பநிலையை ஆராயும் செயற்கைக்கோளினை ஏவ இஸ்ரோ தயாராகி வருகிறது. வடக்கே பல பிராந்தியங்களில் வெப்பநிலை [more…]