EDUCATION

மே 20 வரை பிளஸ் 1 தேர்வு மறுகூட்டல், விடைத்தாள் நகல் பெற அவகாசம்!

சென்னை: பிளஸ் 1 தேர்வு எழுதிய 8.11 லட்சம் மாணவர்களில் 91.17 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களைவிட 7.43 சதவீத மாணவிகள் கூடுதலாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 2018-ம் ஆண்டு [more…]

CRIME

தொடர்ந்து பள்ளிகளுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்!

டெல்லியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் இன்று குஜராத்தின் அகமதாபாத்தில் பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. டெல்லியில் கடந்த வாரம் [more…]

Tamil Nadu

குழந்தைகளுக்கு தண்டனை வழங்குவதை தடுக்க தமிழக அரசுக்கு உத்தரவு!

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு தண்டனை வழங்குவதை தடுக்கும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு சென்னை உயர் [more…]

EDUCATION

“பள்ளி வாகனங்களுக்கான புதிய வழிகாட்டுதல் நெறிமுறை!!

பள்ளி வாகனங்களில் மாணவிகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நடப்பதை தடுக்கும் வகையில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி வாகனங்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறை வெளியீடு ▪️ அனைத்து வாகனங்களிலும் பெண் உதவியாளர் நியமிக்கப்பட வேண்டும். ▪️ [more…]

Tamil Nadu

கோடை விடுமுறையில் மாற்றம் இல்லை – பள்ளிக்கல்வித் துறை!

சென்னை: பள்ளி மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வு அட்டவணை திருத்தப்பட்டாலும் கோடை விடுமுறையில் மாற்றம் இருக்காது என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித் துள்ளது. தமிழக பள்ளிக்கல்வியில் 11,12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நிறைவு பெற்றுவிட்டது. தொடர்ந்து [more…]

EDUCATION

நாளை தொடங்குகிறது 10-ம் வகுப்பு பொது தேர்வு!

சென்னை: தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது. இத்தேர்வை 9.38 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் நடப்பு ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வு [more…]

EDUCATION

10 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே பள்ளிகள் செயல்படும்!

0 comments

பீகாரில் அரசு நடத்தும் பள்ளிகள் இனி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே செயல்படும் என அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். பீகாரில் தற்போது பள்ளி நேரம் காலை [more…]

CHENNAI

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கும்பலை பிடிக்க அமைச்சர் உத்தரவு!

0 comments

சென்னையில் 13 பள்ளிகளைக் குறிவைத்து மர்ம நபர்கள் இன்று பிற்பகலில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதனால் சென்னையின் பல இடங்களில் பரபரப்பான சூழல் நிலவிய நிலையில், மிரட்டல் விடுத்த மர்ம கும்பலை கூண்டோடு பிடிக்க [more…]