Tamil Nadu

சாக்கடை கால்வாயாக மாறும் திருப்பூர் பழைய பேருந்து நிலையம்

திருப்பூர்: திருப்பூர் ’ஸ்மார்ட் பேருந்து நிலையம்’, சாக்கடை கால்வாயாக அடிக்கடி மாறுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். திருப்பூர் பழைய பேருந்து நிலையம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் கடந்த [more…]