‘உங்கள் பதிலை பார்த்து மனம் விட்டு சிரித்தேன்..’ சு வெங்கடேசனுக்கு, அண்ணாமலை பதில் அறிக்கை !
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மார்க்சிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதற்கு அண்ணாமலை தற்போது பதிலளித்திருக்கிறார். தமிழகக் கலாச்சாரத்தின் பெருமையான செங்கோலையும், பண்டைய தமிழக மன்னர்களையும், நமது மூதாதையரான பண்டைய தமிழக [more…]