CRIME

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை முயற்சி- 2 பேர் உயிரிழப்பு

கூடலூர்: கூடலூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலைக்கு முயன்றனர். இதில் தாய், தந்தை உயிரிழந்தனர். மகன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தேனி மாவட்டம் கூடலூர் ஜக்கன் நாயக்கர் தெருவைச் [more…]

Tamil Nadu

சிவராமன் மரணத்தில் எனக்கு சந்தேகம் இல்லை- சீமான்

சென்னை: கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்தி பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த வழக்கில் கைதான சிவராமனின் மரணம் தற்கொலைதான். சிவராமன் மரணத்தில் எனக்கு சந்தேகம் இல்லை என நாம் தமிழர் கட்சி [more…]

CRIME

கர்ப்பிணி மனைவி மற்றும் ஐந்து வயது மகளை கொன்றுவிட்டு, இளைஞர் தற்கொலை- தேனியில் பரபரப்பு

தேனி: தேனி அருகே கர்ப்பிணி மனைவி மற்றும் ஐந்து வயது மகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட இளைஞரால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. அதோடு கடிதம் ஒன்றையும் எழுதிவைத்ததாக தெரிகிறது. தேனி [more…]

CRIME

வீடியோ நேரலையில் கணவர் மீது புகார்.. தற்கொலை செய்த இளம்பெண்.

பெங்களூரு: கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவு இருப்பதாக வீடியோ வெளியிட்ட பெண், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள ஆந்திரஹள்ளியைச் சேர்ந்தவர் [more…]

CRIME

ஆவடி விமானப்படை பாதுகாப்பு அலுவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.

திருவள்ளூர்: ஆவடி விமானப் படை தளத்தில் பாதுகாப்பு அலுவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், ஆவடி விமானப்படை குடியிருப்பைச் சேர்ந்தவர் காளிதாஸ்( 55). மயிலாடுதுறை மாவட்டத்தைச் [more…]

Cinema

பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை!

பிரபல நடிகை அம்ரிதா பாண்டே தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இறக்கும் முன்பு வாட்ஸப்பில் வைத்திருந்த உருக்கமான ஸ்டேட்டஸ் மெசேஜ் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. போஜ்புரி, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து [more…]

DISTRICT

ஈரோடு எம்பி கணேசமூர்த்தி தற்கொலை முயற்சி !

ஈரோடு எம்பி கணேசமூர்த்தி உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவையில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது ஈரோடு மக்களவைத் தொகுதி எம்பியாக தற்போது பதவி வகித்து வருபவர் [more…]

Tamil Nadu

மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து நோயாளி தற்கொலை!

0 comments

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் திடீரென மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் அடுத்த அரண்வாயில் பகுதியைச் [more…]

Cinema

பிரபல பாடகி மல்லிகா ராஜ்புத் தூக்கிட்டு தற்கொலை!

0 comments

நடிகையும், பிரபல பின்னணி பாடகியுமான மல்லிகா ராஜ்புத் என்ற விஜயலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், சுல்தான்பூரைச் சேந்தவர் விஜயலட்சுமி என்ற மல்லிகா ராஜ்புத்(35). பின்னணி [more…]

CRIME National

டெல்லியில் போலீஸ் அதிகாரி தற்கொலை!

0 comments

தெற்கு டெல்லியின் கோட்லா முபாரக்பூர் பகுதியில் பணியில் இருந்தபோது டெல்லி போலீஸ் உதவி துணை ஆய்வாளர் (ஏஎஸ்ஐ) துப்பாக்கியால் தலையில் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். டெல்லி பிபி மார்க்கில், ஏஎஸ்ஐ ராமாவ்தார், சப் இன்ஸ்பெக்டர் [more…]