மத்திய அரசின் சந்தேகங்களை தீர்த்து வைத்தால், தமிழக கல்வி நிதி விடுவிக்கப்படும்- எல்.முருகன்
சிவகங்கை / திருச்சி: மத்திய அரசின் சந்தேகங்களை தமிழக அரசு தீர்த்து வைத்தால், கல்விக்கான நிதி விடுவிக்கப்படும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். விடுதலைப் போராட்ட வீராங்கனை குயிலி நினைவு தினத்தையொட்டி, சிவகங்கை [more…]