Tamil Nadu

இந்திய பெருங்கடலில் மீன் பிடிப்பதற்கு உரிமை இல்லையா?- சீமான் கேள்வி

தூத்துக்குடி: “இந்திய பெருங்கடல் என்றால் போதுமா? மீன் பிடிப்பதற்கு உரிமை இல்லையா?. இலங்கையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு இலங்கை மீது இந்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும்.” என நாம் தமிழர் கட்சி [more…]

Tamil Nadu

சென்னை மெட்ரோ, மீனவர் பிரச்சினை தொடர்பாக பிரதமரிடம் ஸ்டாலின் மனு

புதுடெல்லி: டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று (வெள்ளிக்கிழமை) காலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். சவுத் பிளாக்கில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடந்தது. இந்தச் சந்திப்பின் போது, சமக்ர [more…]

Tamil Nadu

மோடி பொறுப்பேற்ற பிறகு இதுவரை ஒரு தமிழக மீனவர் கூட கொல்லப்படவில்லை- ஹெச்.ராஜா

சென்னை: “பிரதமர் மோடி பொறுப்பேற்ற பிறகு இதுவரை ஒரு மீனவர் கூட கொல்லப்படவில்லை,” என ஹெச்.ராஜா கூறியுள்ளார். பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகரில் இலவச மருத்துவ முகாமை தமிழக [more…]

Tamil Nadu

தமிழக மீனவர்களுக்கு மொட்டையடித்த இலங்கையை மத்திய அரசு கண்டிக்க வேண்டும்- தமீம் அன்சாரி

மதுரை: தமிழக மீனவர்களை மொட்டையடித்து அவமானப்படுத்திய இலங்கையை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் தமீம் அன்சாரி வலியுறுத்தியுள்ளார். அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கூறியதாவது: தமிழக [more…]

Tamil Nadu

தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்- நாகையில் பரபரப்பு

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் செருதூர் மீனவக் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவருக்குச் சொந்தமான ஃபைபர் படகில், சந்திரன், ஆறுமுகம், மதுரைவீரன் உள்ளிட்ட 4 மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் கோடியக்கரை [more…]

Tamil Nadu

11 தமிழக மீனவர்கள் கைது- தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்

நாகை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நாகப்பட்டினம் மீனவர்கள் 11 பேரை இலங்கை கடல் படையினர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த [more…]