சமந்தா விவாகரத்து குறித்து சர்ச்சை கருத்து- வருத்தம் தெரிவித்த பெண் அமைச்சர்
ஹைதராபாத்: திரை நட்சத்திரங்களான சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்துக்கு அரசியல் தலையீடு தான் காரணம் என தெலங்கானா மாநில அமைச்சர் கொண்டா சுரேகா சர்ச்சையான கருத்தை தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்வினைகள் எழுந்த நிலையில் [more…]