Sports

ஓய்வை அறிவித்தார் ரஃபேல் நடால்

ஸ்பெயின்: டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 22 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். 14 முறை பிரெஞ்சு ஓபன் டென்னிஸில் பங்கேற்று விளையாடியவர். அடுத்த மாதம் [more…]

Sports

அமெரிக்க ஓபன் டென்னிஸ்- மூன்றாவது சுற்றில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. 3-வது சுற்றில் 2-ம் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச், 28-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் அலேக்சி பாபிரின்-ஐ எதிர்கொண்டார். இந்த [more…]

Sports

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ்- அமெரிக்க ஓபன் இன்று தொடக்கம்

நியூயார்க்: அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி நியூயார்க் கில் இன்று தொடங்கவுள்ளது. ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி வரும் செப்டம்பர் 8-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. [more…]

Sports

அமெரிக்காவின் கோகோ கவுப் அரையிறுதிக்கு முன்னேறினார் !

0 comments

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறினார் அமெரிக்காவின் கோகோ கவுப் உலக அளவில் நடைபெறும் டென்னிஸ் தொடர்களில் முக்கியமானதாகவும், கெளரவமானதாகவும் கருதப்படுவது கிராண்ட்ஸ்லாம் போட்டிகள். ஆஸ்திரேலியா ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் மற்றும் [more…]

Sports

கால் இறுதிச் சுற்றுக்கு ஜோகோவிச் முன்னேற்றம்!

ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் கால் இறுதிச் சுற்றுக்கு செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் முன்னேற்றம் கண்டுள்ளார். ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிமெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் [more…]

Sports

நினைத்து பார்க்கவில்லை… மிர்ரா ஆண்ட்ரீவா !

0 comments

தனது ஆட்டத்தை பாராட்டி டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே பதிவிட்ட ட்வீட்டை பிரின்ட் எடுத்து ஃப்ரேம் போட்டு வைப்பேன் என 16 வயதான இளம் டென்னிஸ் வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா தெரிவித்துள்ளார். நடப்பு ஆண்டுக்கான [more…]

Sports

முதல் சுற்றுடன் வெளியேறிய ஆன்டி முர்ரே!

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் கடந்த 14-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், இந்த தொடரில் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றோடு வெளியேறி உள்ளார் பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஆன்டி முர்ரே. [more…]

Sports

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – வெற்றி பெற்ற ஜோகோவிச், வோஸ்னியாக்கி!

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் முதல்சுற்றில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றில் நுழைந்துள்ளனர். ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான [more…]

Sports

தொடங்குகிறது ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் !

ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் இன்று தொடங்குகிறது. தொடக்க நாளில் நடைபெறும் ஆடவர் ஒற்றையர் பிரிவில் முக்கியமான ஆட்டங்களில் முதல் நிலை வீரரான செர்பியாவின் [more…]

Sports

ஏடிபி சாம்பியன் ஷிப்: ஜோகோவிச் – சின்னர் பலப்பரீட்சை!

0 comments

சர்வதேச ஆடவர் டென்னிஸ் தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள வீரர்கள் கலந்துகொள்ளும் ஏடிபி இறுதிச்சுற்று எனப்படும் ஆடவர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் பங்கேற்றிருந்த வீரர்கள் ரெட், கிரீன் என்று [more…]