25 ஊழியர்களை ஒரே நேரத்தில் பணி நீக்கம் செய்தது!
புதுடெல்லி: ஒரே நேரத்தில் விடுப்பு எடுத்த ஊழியர்களில் கேபின் க்ரூ எனப்படும் விமான சிப்பந்திகள் 25 பேரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளது. முன்னதாக நேற்று (புதன்கிழமை) ஏர் [more…]