International

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல்- 23 பயணிகள் சுட்டுக்கொலை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் இன்று காலை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 23 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பலுசிஸ்தானின் முசகேல் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. முசகேலின் ரராஷாம் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் பேருந்துகளை தடுத்து [more…]

National

காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு.. பாதுகாப்பு படை வீரர் பலி: பயங்கரவாதிகள் வெறிச்செயல் !

ஜம்மு – காஷ்மீரில் நேற்று நள்ளிரவு ராணுவத் தளத்தைத் தாக்கிய பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் பாதுகாப்புப் படைவீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர். ஜம்மு [more…]

WORLD

சிட்னி நகரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் !

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்று உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. முதற்கட்ட தகவல்களின்படி சிட்னியின் போண்டி கடற்கரைக்கு அருகில் ஒரு ஷாப்பிங் சென்டர் ஒன்றில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக ஆஸ்திரேலிய [more…]

National

தீவிரவாதிகளுடனான மோதலில் 4 ராணுவ வீரர்கள் வீரமரணம்!

0 comments

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடைபெற்று வரும் மோதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 2 பேர் ராணுவ அதிகாரிகள் என்றும், 2 பேர் ராணுவ வீரர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. [more…]

National

ஜம்மு காஷ்மீரில் புலம்பெயர்ந்த தொழிலாளி பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலை.!

0 comments

ஜம்மு காஷ்மீர்: புல்வாமாவின் தும்சி நவ்போரா பகுதியில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் பலத்தக் காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதலைத் [more…]