உபி மக்கள் தமிழ்நாடு வந்து சுய மரியாதையை கற்றுக் கொண்டனர்: தயாநிதி மாறன் பெருமிதம்.
உத்தரபிரதேச மக்கள் தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வந்து சுயமரியாதையை கற்றுக்கொண்டனர் என்று திமுக எம்.பி. தயாநிதி மாறன் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை வில்லிவாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சென்னை திமுக எம்.பி. தயாநிதி மாறன் கலந்துகொண்டார். [more…]