CRIME

மனைவியை கொலை செய்து 8 துண்டுகளாக வெட்டி வீசிய கணவர். @திருவண்ணாமலை

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் குடும்ப பிரச்சினையில் மனைவியை கொலை செய்து 8 துண்டுகளாக வெட்டி வனப்பகுதியில் வீசிய கணவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து காவல் துறையினர் கூறும்போது, ‘‘திருவண்ணாமலை மாநகரம் பே [more…]

CRIME

திருவண்ணாமலை- கார் மீது அரசு பேருந்து மோதியதில் 2 பேர் பலி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே இன்று (செப்.16) கார் மீது அரசு பேருந்து மோதியதில் 2 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த பாடியந்தல் கிராமத்தில் வசிப்பவர் ஞானசேகரன் [more…]

SPIRITUAL

திருவண்ணாமலையில் ஆவணி பவுர்ணமி- லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

‘மலையே மகேசன்’ என போற்றப்படும் திருவண்ணா மலையில் உள்ள “திரு அண்ணாமலை”யை பவுர்ணமி நாளில் கிரிவலம் சென்று வழிபடுவது சிறப்பாகும். இதையொட்டி, ஆவணி மாத பவுர்ணமியையொட்டி பக்தர்களின் கிரிவலம் நேற்று அதிகாலை தொடங்கியது. நண்பகல் [more…]

Tamil Nadu

கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு விசேஷ நாட்களில் மட்டும் பேருந்துகள் இயக்கம்!

சென்னை: போக்குவரத்து துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) சார்பில் கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், திருவண்ணாமலை செல்லும் பயணிகள் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தை [more…]

POLITICS

திருவண்ணாமலையில் நடிகை ரோஜா தரிசனம் !

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி மீண்டும் முதல்வராவதற்கு அம்மாநில அமைச்சரும், நடிகையுமான ரோஜா திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரரை இன்று தரிசித்து வழிபட்டார். ஆந்திர மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவரும் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக உள்ளார். அம்மாநிலத்தில் [more…]

Tamil Nadu

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள்!

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வரும் 22, 23ம் தேதிகளில் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. பவுர்ணமி நாட்களில் திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு [more…]

SPIRITUAL Tamil Nadu

பௌர்ணமி கிரிவலத்திற்காக 3 சிறப்பு ரயில்கள்!

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்திற்காக 3 சிறப்பு ரயில்கள் இயக்கம். சென்னை கடற்கரை – வேலூர் கண்டோன்மென்ட் இடையே இயக்கப்படும் ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்திலிருந்து வரும் 24-ம் தேதி [more…]

DISTRICT

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம்… 3 சிறப்பு ரயில்கள் !

சென்னை கடற்கரை – வேலூர் கண்டோன்மென்ட் இடையே இயக்கப்படும் ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்திலிருந்து வரும் 24-ம் தேதி இரவு 9 மணிக்கு புறப்பட்டு கணியம்பாடி, கண்ணமங்கலம், ஆரணிசாலை, [more…]

SPIRITUAL Tamil Nadu

திருவண்ணாமலை கோயிலில்  விஐபி, விவிஐபி அனுமதி ரத்து!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் விஐபி, விவிஐபி அமர்வு தரிசனம் ரத்துசெய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் தடாலடியாக அறிவித்துள்ளது. பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்குவதுதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில். இக் கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும்உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்தும்,  வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினம் தோறும் வந்துவழிபட்டு செல்கிறார்கள். இந்த நிலையில் மேல்மருவத்தூர் மற்றும் ஐயப்பன் கோயில்  சீசன் தற்போது நடைபெற்றுவருவதால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் கோயிலில்கூட்டம் நெரிசல் மேலும் அதிகரித்துள்ளது. இதனால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நேரம்  மிகவும் அதிகமாகிறது. நீண்ட தூரத்திற்கு காத்திருந்து பக்தர்கள்சுவாமி, அம்பாளை வழிபட வேண்டி உள்ளது. இந்தநிலையில்  கோயிலுக்கு வரும் விஐபிகள் மற்றும் விவிஐபிக்கள்சிறப்பு தரிசனத்துக்கு  அனுமதிக்கப்படுவதால் பக்தர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.  இதனால் பக்தர்களின் நலன் கருதி, அவர்கள் தரிசனம் செய்ய காத்திருக்கும் நேரத்தை வெகுவாக குறைக்கநடவடிக்கை எடுக்க கோயில் நிர்வாகம் திட்டமிட்டது. அதுமட்டுமில்லாமல் நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை பலமடங்கு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கோயிலுக்கு வரும் அனைவரும் தரிசனம் செய்ய ஏதுவாக கோயில்நிர்வாகம் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. அதன்படி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் விஐபி, விவிஐபி சிறப்பு அமர்வு தரிசனம்முழுமையாக ரத்து செய்யப்படுவதாக  கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  கோயில் நிர்வாகத்தின் இந்தஅறிவிப்பிற்கு பக்தர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதன் மூலம் பக்தர்கள் தரிசனத்திற்கு காத்திருக்கும் நேரம்குறையும் என்று கோயில் நிர்வாகம் எதிர்பார்க்கிறது

Tamil Nadu

மகா தேரோட்டத்தில் மின்சாரம் தாக்கி பக்தர்கள் காயம்!

0 comments

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டிய மகா தேரோட்டத்தின்போது, மின்சாரம் தாக்கி 25 பக்தர்கள் காயம் அடைந்தனர். பத்து நாள் உற்சவத்தின் முக்கிய நிகழ்வான மகா தேரோட்டம் இன்று (நவம்பர் 23) நடைபெற்றது. [more…]