ஜாமீன் நீட்டிப்பிற்கு வாய்ப்பில்லை -அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சரண் ஆகிறார்.
புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அவருக்கு உச்ச நீதிமன்றம் கடந்த [more…]