Tamil Nadu

யானை தாக்கி இருவர் பலி- கோயிலில் பரிகார பூஜை !

தூத்துக்குடி: திருச்செந்தூர் கோயில் யானை தாக்கியதில் பாகன் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் பக்தர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு [more…]

Tamil Nadu

திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா.. அலைகடலென திரண்ட பக்தர்கள்!

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி விழாவையொட்டி நேற்று கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு மத்தியில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. திருச்செந்தூர் கோயிலில் கடந்த 2-ம் தேதி யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி விழா தொடங்கியது. தினமும் [more…]

SPIRITUAL

திருச்செந்தூரில் நவம்பர் 2 கந்தசஷ்டி விழா தொடக்கம்

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் நவம்பர் 2-ம் தேதி கந்தசஷ்டி விழா தொடங்குகிறது. விழாவின் முதல்நாளான நவ. 2-ம் தேதி அதிகாலை ஜெயந்திநாதப் பெருமான் யாகசாலைக்கு எழுந்தருள்கிறார். அன்று காலை 7 [more…]

Tamil Nadu

திருச்செந்தூர் பக்தர்கள் அச்சம்- கோயில் கடற்கரையில் கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்

தூத்துக்குடி: திருச்செந்தூர் கோயில் கடற்கரை பகுதியில் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கியுள்ளதால் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் தற்போது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி [more…]

SPIRITUAL Tamil Nadu

திருச்செந்தூரில் இன்று கந்த சஷ்டி விழா கோலாகலம்!

0 comments

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழாவின் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோசத்துடன் குவிந்து வருகின்றனர். ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான [more…]