Tamil Nadu

ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகர், டிஎன்பிஎஸ்சி புதிய தலைவராக பொறுபேற்பு

சென்னை: டிஎன்பிஎஸ்சி புதிய தலைவராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்களும், அலுவலர்களும் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் [more…]

Tamil Nadu

செப். 14 ல் குரூப் 2 தேர்வு-டிஎன்பிஎஸ்சி திட்டவட்டம்

டி.என்.பி.எஸ்.சி., குரூப்2, 2ஏ பணியிடங்களில் காலியாக உள்ள 2,327 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் 7 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்து, தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். கடந்த 2 நாட்கள் முன்பாக டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட அட்டவணையில் [more…]

Tamil Nadu

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக, எஸ்.கே.பிரபாகர் நியமனம்

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தலைவராக, ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். அரசின் பரிந்துரைப்படி, டிஎன்பிஎஸ்சியில் ஒரு தலைவர் மற்றும் 14 உறுப்பினர்கள் ஆகியோர் ஆளுநரால் நியமிக்கப்படுகின்றனர். தற்போது 9 உறுப்பினர்கள் [more…]

Tamil Nadu

டிஎன்பிஎஸ்சி குளறுபடிகளில் முறையான விசாரணை தேவை- ராமதாஸ் வலியுறுத்தல்.

சென்னை: “இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் பணி நியமனத்தில் டிஎன்பிஎஸ்சியின் குளறுபடிகள் மற்றும் முறைகேடுகள் பற்றி விசாரணை தேவை” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் விடுத்த அறிக்கையில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் [more…]

Tamil Nadu

குரூப் 1 தேர்வுக்கான உத்தேச விடைகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி.

சென்னை: குரூப்-1 முதல்நிலைத் தேர்வு மற்றும் ஒருங்கிணைந்த குரூப்-1 பி, மறறும் குரூப்-1 சி முதல்நிலைத் தேர்வுக்கான கீ ஆன்ஸர் வெளியிடப்பட்டது. தமிழக அரசின் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர் மற்றும் [more…]

Employment

2,327 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 தேர்வுக்கு 8 லட்சம் விண்ணப்பங்கள்.

சென்னை: வனவர், உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 2,327 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 தேர்வெழுத 7.90 லட்சம் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள், [more…]

Employment

TNPSC வேலைவாய்ப்பு: மிஸ் பண்ணிடாதீங்க!!

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் 01.07.2024 தேதியில் 21 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.

Tamil Nadu

குரூப் 4 ஹால் டிக்கெட் வெளியீடு !

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு ஜூன் 9 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஹால் டிக்கெட் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் [more…]

Tamil Nadu

குரூப்-2 மற்றும் குரூப்-2-ஏ முதன்மைத் தேர்வுக்கான புதிய பாடத்திட்டம்!

குரூப்-2 மற்றும் குரூப்-2-ஏ முதன்மைத் தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தை தமிழக அரசுப் பணியாளார் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ்.கோபால சுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: டிஎன்பிஎஸ்சியின் 2024-ம் [more…]

Tamil Nadu

டிஎன்பிஎஸ்சி – மே 15-ம் தேதி முதல் கலந்தாய்வு!

சென்னை: ஒருங்கிணைந்த குருப்-2 தேர்வு பணிகளில் அடங்கிய நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு மே 15 முதல் ஜூன் 20-ம்தேதி வரை நடைபெறவுள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் [more…]