அரை டன் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்- அம்பத்தூரில் ஒருவர் கைது
ஆவடி: அம்பத்தூர் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரை டன் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை இன்று (செப்.29) போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர். சென்னை, அம்பத்தூர் அருகே கள்ளிக்குப்பம் அணுகு [more…]