Tamil Nadu

டி-சர்ட் அணிய உதயநிதிக்கு தடை கோரி வழக்கு

சென்னை: துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாரம்பரிய முறைப்படி உடை அணிய உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. துணைமுதல்வர் உதயநிதி, பொதுவாக திமுக சின்னம் பொருத்தப்பட்ட டிசர்ட்டையே அணிந்து வருகிறார். அரசு [more…]

Tamil Nadu

கனமழை அபாயம்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது: உதயநிதி

தமிழகத்தில் கனமழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதகாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு அதிதீவிர (20 செ.மீ-க்கு மேல்) மழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள [more…]

Tamil Nadu

தேர்தல் பணிகளை இப்போதே தொடங்குங்கள்- உதயநிதி அறிவுறுத்தல்

சென்னை: சட்டப்பேரவை தேர்தல் பணிகளை இப்போதே தொடங்குங்கள் என்று திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்காக திமுகவில் [more…]

Tamil Nadu

பேரிடர் காலத்தில் விரைவான நடவடிக்கை- அதிகாரிகளுக்கு உதயநிதி அறிவுறுத்தல்

சென்னை: வடகிழக்கு பருவமழையின் போது பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் முன்னெச்சரிக்கை வழங்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர [more…]

Tamil Nadu

அமைச்சரவையில் உதயநிதிக்கு 3 வது இடம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தமிழக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு 3 வது இடம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசாணையையும் தமிழக அரசு இன்று (செப். 30) வெளியிட்டது. முதல்வர் மு.க. ஸ்டாலினை தொடர்ந்து, திமுக பொதுச் செயலரும் நீா்வளத் [more…]

Cinema

அரசியல் கேள்விகளை என்னிடம் கேட்காதீர்கள்- பத்திரிகையாளர்களிடம் சீறிய ரஜினி

சென்னை: “அரசியல் கேள்விகளை என்னிடம் கேட்காதீர்கள்” என்று நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை நோக்கி ஆவேசமாக பதிலளித்தார். த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘வேட்டையன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (செப்.20) சென்னை நேரு [more…]

Tamil Nadu

திமுகவை வழிநடத்த உதயநிதி ஸ்டாலின் தயாராக இருக்கிறார்- அமைச்சர் ராமச்சந்திரன்

ஸ்ரீவில்லிபுத்தூர்: “திமுகவை வழிநடத்த உதயநிதி ஸ்டாலின் தயாராக இருக்கிறார். அவர் ஸ்டாலினை விட அதிகமாக உழைத்துக் கொண்டிருக்கிறார்” என வத்திராயிருப்பில் நடந்த திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசினார். வத்திராயிருப்பில் [more…]

Tamil Nadu

வெளியாகிறதா துணை முதல்வர் அறிவிப்பு ?- நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் நடத்திய ஆலோசனை கூட்டம்

தி.மு.க மூத்த நிர்வாகிகளுடன் 1 மணி நேரத்திற்கு மேலாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நிறைவு. உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு மாற்றம் ஒன்றே [more…]

Tamil Nadu

துணை முதலமைச்சர் பதவி குறித்து முதல்வர்தான் முடிவு எடுப்பார்- உதயநிதி ஸ்டாலின்

சென்னை: துணை முதலமைச்சர் பதவி குறித்து எந்த முடிவாக இருந்தாலும் முதல்வர்தான் எடுப்பார் என்று தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, [more…]

Tamil Nadu

அரசுத் திட்டங்களில் குறைபாடுகள்- அதிகாரிகளை எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்

மதுரை: அரசுத் திட்டங்களில் குறைபாடுகள் இருந்தால், அதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் உதயநிதி மதுரையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை எச்சரித்தார். மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் [more…]