பல்கலைக்கழகமாக மாற்றப்பட்ட இந்து தர்ம அரசு கல்வி நிறுவனம் !
இந்தோனேசியாவின் பாலி தீவில் செயல்பட்டு வரும் இந்து தர்ம அரசு கல்வி நிறுவனத்தை பல்கலைக்கழக அந்தஸ்துக்கு உயர்த்தி அதிபர் ஜோகோவி விடோடோ ஆணையிட்டுள்ளார். இந்தோனேசியாவில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கின்றனர். எனினும், அதன் கட்டுப்பாட்டில் உள்ள [more…]