அஜித் குமாரின் ‘விடாமுயற்சி’ எப்போது ரிலீஸ் ?
அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தினை எப்போது வெளியிடலாம் என்ற பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டு இருக்கிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், அர்ஜுன், த்ரிஷா, ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘விடாமுயற்சி’. லைகா [more…]