முன்ஜாமீன் நிராகரிக்கப்பட்டதால் முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமறைவு ?
100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை பறிமுதல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கோரிய மனு தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக [more…]