National

உபி கலவரம்- 3 பேர் உயிரிழப்பு.. 30 போலீசார் காயம்.

சம்பல் (உ.பி.): உத்தர பிரதேச மாநிலம் சம்பல் நகரில் உள்ள முகலாயர் காலத்​தில் கட்டப்​பட்ட ஜமா மசூதியை ஆய்வு செய்ய சென்றபோது அதிகாரி​களுக்​கும், உள்ளூர் மக்களுக்​கும் இடையே மோதல் ஏற்பட்​டது. இது கலவரமாக மாறியதில் [more…]

National

மணிப்பூரில் தொடர் பதற்றம்- கூடுதல் படைகளை அனுப்ப மத்திய அரசு முடிவு

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. அங்கு தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால், சட்டம் – ஒழுங்கை நிலைநாட்ட கூடுதல் படைகளை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி அந்தஸ்து [more…]

National

போர்க்களமான மணிப்பூர்- அமைச்சர்கள் வீடு முற்றுகை

இம்பால்: மணிப்பூரில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 6 பேரின் உடல்களை கண்டெடுக்கப்பட்ட சில மணி நேரத்தில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் முதல்வர், எம்எல்ஏக்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். போராட்டக்காரர்கள், மாநில முதல்வர் பிரேன் [more…]

National

மணிப்பூரில் மீண்டும் வன்முறை

இம்பால்: மணிப்பூரில் ஜிரிபாம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில், அவர்களுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மணிப்பூரில் ஜிரிபாம் மாவட்டத்தில் உள்ள போரோபெக்ரா [more…]

International

வங்கதேசத்தில் மாணவர் வன்முறை வெடிக்க காரணமாய் இருந்த இடஒதுக்கீடு ரத்து.

டாக்கா: வங்கதேச அரசு வேலைவாய்ப்புகளில் விடுதலை போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட 30% இடஒதுக்கீட்டை ரத்து செய்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், விடுதலை போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கான வேலை ஒதுக்கீட்டை 30 [more…]

National

மேற்கு வங்கத்தில் தேர்தல் வன்முறை எதிரொலி: இரு பூத்துகளுக்கு மறு வாக்குபதிவு !

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மேற்குவங்கத்தின் பராசத், மதுராபூர் தொகுதிகளுக்கு உட்பட்ட தலா ஒரு வாக்குச்சாவடியில் இன்று (ஜூன் 3) காலை தொடங்கி மறு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இரண்டு வாக்குச்சாவடிகளிலும் பலத்த [more…]

National

ஹரியானாவில் மீண்டும் தொடங்கிய இணைய சேவை !

விவசாயிகளின் போரட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதை அடுத்து ஹரியானா மாநிலத்தில் மீண்டும் இணைய சேவை தொடங்கப்பட்டுள்ளது. வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீதான வழக்குகள் ரத்து [more…]

National

உத்தரகாண்டில் ஊரடங்கு தளர்வு !

உத்தராகண்ட் மாநிலம் ஹல்திவானி நகரின் வன்புல்புரா பகுதியில் கடந்த 8-ம் தேதி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. அப்போது சட்டவிரோதமாக கட்டப்பட்ட மதரஸா இடிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் – போலீஸார் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 6 [more…]

National

உத்தராகண்ட் கலவரம்… 5 பேர் உயிரிழப்பு !

உத்தராகண்ட் மாநிலம் ஹல்துவானியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட மதரஸா, மசூதி இடிக்கப்பட்டதால் ஏற்பட்ட கலவரத்தில் 5 பேர் உயிரிழந்தனர். சுமார் 300 பேர் காயமடைந்தனர். உத்தராகண்ட் மாநிலம் ஹல்துவானியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் உயர் நீதிமன்ற [more…]

National

உத்தராகண்ட் வன்முறை… 2 பேர் உயிரிழப்பு !

உத்தராகண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தின் ஹல்த்வானி பகுதியில் ஆக்கிரமித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டு இருந்த மதரஸா இடிப்பு தொடர்பாக வெடித்த வன்முறையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக [more…]