Sports

நியுசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாஷிங்டன் சுந்தர்

புதுடெல்லி: நியூஸிலாந்து அணிக்கெதிரான 2-வது மற்றும் 3-வது டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியில் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார். அணி விவரம்: ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரீத் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி [more…]