எஸ்பிஐ வாடிக்கையாளரா நீங்க… இந்த எச்சரிக்கை உங்களுக்கு தான் !
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் மோசடி செய்திகளுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் ஒரு பதிவில், தனது வாடிக்கையாளர்களுக்கு மோசடி [more…]