இந்திய கிரிக்கெட் அணிக்கு கிடைத்த ரூ.125 கோடி பரிசுத் தொகை பகிர்ந்தளிக்கப்படும் விவரம்.
மும்பை: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா ஏற்கனவே அறிவித்து இருந்தார். [more…]