உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராக கட்சி நிர்வாகிகளுக்கு எடப்பாடி அறிவுறுத்தல்.
சென்னை: அதிமுகவினர் அனைவரும் உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராக வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. 9 தொகுதியில் [more…]