அணைகளை நிர்வகிக்கும் அதிகாரம்.. காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு மட்டுமே- வழக்கு தொடர அரசுக்கு பாமக ஆலோசனை.
விழுப்புரம்: அணைகளை நிர்வகிக்கும் அதிகாரத்தை காவிரி மேலாண்மை ஆணையத்திடம் வழங்கிட தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலிறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் திண்டிவனம் அருகே [more…]