மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு- டெல்டா விவசாயிகள் இனிப்பு கொடுத்து வரவேற்பு.
தஞ்சாவூர்/ கும்பகோணம்/ திருவாரூர்/ நாகப்பட்டினம்: டெல்டா மாவட்டங்களின் பாசனம் மற்றும் ஆடிப்பெருக்கு விழாவுக்காக மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதற்கு, டெல்டா மாவட்ட விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக, [more…]