TRADE

வளைகுடா நாடுகளில் கோடைகாலம்- நாமக்கல் முட்டை ஏற்றுமதி சரிவு.

நாமக்கல்: ஓமன் உட்பட வளைகுடா நாடுகளில் கோடை காலம் நீடிப்பதால், அந்நாடுகளுக்கு நாமக்கல்லில் இருந்து முட்டை ஏற்றுமதி செய்யப்படுவது சரிவடைந்துள்ளதாக, முட்டை ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் 1,000க்கும் அதிகமான கோழிப்பண்ணைகள் உள்ளன. [more…]

Tamil Nadu

7 மாதங்களாக மூடப்பட்டுள்ள குவாரிகளை திறக்க.. மணல் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை.

நாமக்கல்: தமிழகத்தில் இயக்கப்படாமல் மூடி வைக்கப்பட்டுள்ள மணல் குவாரிகளை திறக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்ல.ராசாமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் மோகனூரில் தமிழ்நாடு [more…]

EDUCATION

நீட் தேர்வில் 720/720 முழு மதிப்பெண் பெற்று மாணவி அசத்தல்!

அந்த மாணவிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.