National

பஞ்சர் ஒட்டுவது, பக்கோடா போடுவதை கற்றுத் தருகிறார்கள்- உ.பி அரசுப் பள்ளிகளில் தொழிற்கல்வி திட்டம் துவக்கம்.

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் அரசுப் பள்ளிகளில் தேநீர் தயாரித்தல், பக்கோடா சுடுதல், வாகனங்களுக்கு பஞ்சர் ஒட்டுதல் உள்ளிட்ட தொழில்களுக்கானப் பயிற்சி அளிக்கப்படுகிறது. முதல்கட்டமாக அம்மாநிலத்தின் 26 அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு [more…]