வெள்ளி, வெண்கலம் என்ற என் பதக்கங்களின் நிறம் இந்தமுறை மாறும்- பி.வி சிந்து நம்பிக்கை. @பாரிஸ் ஒலிம்பிக்
சென்னை: பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கத்தின் நிறத்தை மாற்றுவேன் என நம்புவதாக இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்கள், வீராங்கனைகளை சந்தித்து பேசி இருந்தார். அப்போது காணொளி அழைப்பு [more…]