தொடர் சரிவுக்கு பின்னர் இன்று லேசாக ஏற்றம் கண்ட தங்கம் விலை.
சென்னை: மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, தங்கத்தின் விலை தொடர்ந்து கடந்த 4 நாட்களாகக் குறைந்து வந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) தங்கம் விலை சற்றே ஏற்றம் கண்டுள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் [more…]