நீட் தேர்வு எனும் பலிபீடம்…. முதலமைச்சர் !

Spread the love

“நீட் தேர்வு எனும் பலிபீடம் மேலும் ஒரு மாணவனின் உயிரை பறித்துள்ளது”

“தன்னம்பிக்கை கொள்ளுங்கள்; எந்த சூழலிலும் உயிரை மாய்த்து கொள்ளும் சிந்தனை வேண்டாம்”

“மறுநாளே மாணவனின் தந்தையும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்; குடும்பத்துக்கு என்ன ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை”

“மாணவன் ஜெகதீஸ்வரன் குடும்பத்துக்கு என்ன ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை”

“உயிரை மாய்த்துக் கொள்ளும் சிந்தனை வேண்டாம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

“மாணவக் கண்மணிகளே, தன்னம்பிக்கை கொள்ளுங்கள். உயிரை மாய்த்துக் கொள்ளும் சிந்தனை வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் உங்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்”-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours