தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு.
புற்றுநோய் உண்டாக்கும் Rhodaminbe-B நிறமி இருப்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டதை அடுத்து நடவடிக்கை.
உணவு பாதுகாப்பு & தரங்கள் சட்டம் – 2006ன்படி பாதுகாப்பற்ற உணவு என தெரியவந்ததால் பஞ்சு மிட்டாய்க்கு தடை.
+ There are no comments
Add yours