இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB) நிறுவனத்தில் காலியாக உள்ள Executive பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது.
இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் Executive (Associate Consultant), Executive (Consultant), Executive (Senior Consultant) பணிகளுக்கு 54 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் Executive (Associate Consultant – 22 முதல் 30 வயது வரை
Executive (Consultant) – 22 முதல் 40 வயது வரை
Executive (Senior Consultant) – 22 முதல் 45 வயது வரை இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் Graduate/ Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பத்தார்களுக்கு 2 முதல் 06 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,00,000/- முதல் ரூ.25,00,000/- வரை ஆண்டு ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு நேர்முகத் தேர்வின் அடிப்படையில் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
SC/ST/PWD (Only Intimation charges) – ரூ.150/-
For all others – ரூ.750/- முறையில் விண்ணப்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.ippbonline.com/ என்ற இணைய முகவரி மூலம் 24.05.2024 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
+ There are no comments
Add yours